பயிற்சி நிலையங்கள்

கைத்தறி புடவை கைத்தொழில் பயிற்சி பாடசாலைகள் – 14

புடவை கைத்தொழில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்கும் நோக்கில் இலங்கை பூராக உள்ள நெசவு பயிற்சி பாடசாலைகளில் இரு பயிற்சி பாடநெறி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
1. 06 மாத கால அடிப்படை பயிற்சி பாடநெறி
2. 13 மாத கால புடவை கைத்தொழில் இறுதி சான்றிதழ் பயிற்சி பாடநெறி (NVQ Level 4)
இப் பயிற்சி பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவ, மாணவிகளிற்கு விடுதி வசதியுடன் சீருடையும் திணைக்களம் மூலம் வழங்கப்படும்

இல நிறுவனம் முகவரி தொ.இல
1 நெசவு பயிற்சி பாடசாலை கட்டுபெத்த 280/1,காலிவீதி,கட்டுபெத்த,மொறட்டுவ 0113054424
2 நெசவு பயிற்சி பாடசாலை கொட்டல கொட்டல, வேயன்கொட 0113054414
3 நெசவு பயிற்சி பாடசாலை போயகனை போயகனை,குருநாகல் 0113054415
4 நெசவு பயிற்சி பாடசாலை பின்னவலை பின்னவலை,றம்புக்கன 0113054419
5 நெசவு பயிற்சி பாடசாலை மாத்தளை கோன்ககமுல,பலாபத்வல,மாத்தளை 0113054420
6 நெசவு பயிற்சி பாடசாலை வட்டபுழுவ அருப்பல வீதி,வட்டபுழுவ,கண்டி 0113054421
7 நெசவு பயிற்சி பாடசால கெட்டம்பே கெட்டம்பே,பேராதனை 0113054423
8 நெசவு பயிற்சி பாடசாலை பண்டாரவெலை கிணிகம,பண்டாரவெலை 0113054418
9 நெசவு பயிற்சி பாடசாலை மாத்தறை ஹக்மன வீதி,மாத்தறை 0113054412
10 நெசவு பயிற்சி பாடசாலை கிரம மித்தெனிய வீதி,கிரம 0113054413
11 நெசவு பயிற்சி பாடசாலை காலி அரச தச்சுத் தொழில் பாடசாலை கட்டிடம்,கலேகான வீதி, கிந்தோட்டை,காலி
13 நெசவு பயிற்சி பாடசாலை சம்மாந்துறை சம்மாந்துறை 0113054417
14 நெசவு பயிற்சி பாடசாலை நல்லூர் 194, பருத்தித் துறை வீதி,நல்லூர்,யாழ்ப்பாணம்

கைத்தறி புடவை கைத்தொழில் உயர் வடிவமைப்பு பாடசாலைகள் – 02

புடவை கைத்தொழில் இறுதி சான்றிதழ் பாடநெறி NVQ Level 4 சிறந்த முறையில் பூரணப்படுத்திய மாணவ மாணவிகளை 12 மாத இப்பாடநெறிக்கு இணைத்துக் கொள்ளப்படுவர். இப்பயிற்சி பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு விடுதி வசதியுடன் சீருடையும் திணைக்களம் மூலம் வழங்கப்படும்.

இல நிறுவணம் முகவரி දதொ.இல
1 வடிவமைப்பு பயிற்சி பாடசாலை,கட்டுபெத்த 280/1, காலிவீதி,கட்டுபெத்த,மொறட்டுவ 0112607210/ 0113054424
2 வடிவமைப்பு பயிற்சி பாடசாலை, கெட்டம்பே கெட்டம்பே,பேராதனை 0812387286 / 0113054423

இராஜகிரிய இயற்கை வர்ண பிரிவு

1912 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதல் புடவை கைத்தொழில் பயிற்சி பாடசாலை இராஜகிரிய பயிற்சி பாடசாலை ஆகும். அநாகரிக தர்மபால அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை ஹேவாவிதாரண பவுண்டேசன் இற்கு சொந்தமானதோடு புடவை கைத்தொழில் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு இயற்கை வர்ணம் உபயோகித்து செய்யப்படும் புடவை கைத்தொழில் பயிற்சி மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

பரிசோதனை, பயிற்சி வடிவமைப்பு மற்றும் சேவைகள் நிறுவனம், கட்டுபெத்த,மொரட்டுவ

இந் நிறுவனம் பின்வரும் பிரிவுகளை கொண்டது.
1. கட்டுபெத்த நெசவு பயிற்சி பாடசாலை மற்றும் வடிவமைப்பு பாடசாலை
2. அலுவலகம்
3. கேட்போர் கூடம்
4. நூதனசாலை
5. வடிவமைப்பு பிரிவு
6. ஆய்வுகூடம்
7. மாணவ மாணவிகளின் விடுதி மற்றும் பெஹெசரணிய விடுதி
8. பணிப்பாளரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் மற்றும் நிறுவன பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம்
9. பதிவேட்டறை
10. களஞ்சியம்